வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழப்பு!
Mar 20, 2026, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – கச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 10 பேரில் 8 பேர் அடுத்தடுத்து 6 மாதங்களில் உயிரிழந்தனர்.

தனியார் பல் மருத்துவமனையிலிருந்து, மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 பேர் இறந்ததாகப் பத்திரிகையில் செய்தி வெளியானது. உயிரிழந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார், தனது தாயின் மரணத்திற்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேரில் ஆய்வு மேற்கண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்த பிறகு விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: 8 people die from infection at a private dental hospital in Vaniyambadiதனியார் பல் மருத்துவமனைவாணியம்பாடி
ShareTweetSendShare
Previous Post

சுவிட்சர்லாந்து : பனிமலை  சிகரத்தின் உச்சியிலிருந்து சரிந்த ராட்சத பாறை!

Next Post

கொலம்பியா சென்ற சசி தரூர் தலைமையிலான குழுவிற்கு உற்சாக வரவேற்பு!

Related News

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies