முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு - நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!
Aug 7, 2025, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு – நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறும் வளாகத்திற்குள் முருகனின் அறுபடை வீடு கோயில்களின் மாதிரி அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

மதுரை ஒத்தக்கடை அம்மா திடலில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் பணியானது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே மாநாடு வளாகத்திற்குள் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை முதல் பக்தர்களின் பூஜைகள் நடைபெற உள்ளன.

இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான முருக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Murugan Devotees' Conference: 90 percent of the work is complete - Arrangements for devotees to perform puja from tomorrowமுருகன் பக்தர்கள் மாநாடு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

Next Post

தைலாபுரத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Related News

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies