ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!
Mar 25, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரியால் கழுத்து நெறிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச் சேர்ந்தவர் கௌரவ் குந்தி. இவர் அதே பகுதியில் உள்ள ராய்ஸ்டன் பூங்கா அருகே மனைவியுடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கவனித்த ரோந்து போலீசார், கௌரவை கைது செய்ய முயன்றனர்.

இதற்கு கெளரவ் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், காவலர்கள் அவரை தரையில் தள்ளியுள்ளனர். பின்னர், கௌரவின் கழுத்தில் காவலா் முட்டியால் கடுமையாக அழுத்தியுள்ளனர்.

இதனால் கழுத்து நெறிக்கப்பட்டு அவர் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Tags: ஆஸ்திரேலியாIndian man strangled during arrest attempt in Australiaகழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!

Next Post

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது : நாராயணன் திருப்பதி!

Related News

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies