மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா - பாக். போட்டி?
Jun 18, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடருக்கான போட்டிகள் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களில் நடைபெறவுள்ளன. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மட்டும் இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

பெங்களூருவில் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்தியா - பாக். போட்டிWomen's ODI World Cup: India vs Pak match on Oct. 5?மகளிர் ஒருநாள் உலக கோப்பை:
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

Next Post

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Related News

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

TNPL – சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி – உற்சாகமாக வரவேற்ற கனடா பிரதமர்!

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies