ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!
Aug 14, 2025, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அதிகாரிகள், பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல், திருப்பூர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது பிரிவு உபாச்சார விழாவில் பெண்கள், திருநங்கைகள் கண்கலங்கியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் உமா, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் உமாவிற்கு, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்கள் தான் எனத் திருநங்கைகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனைக் கண்டு ஆட்சியர் உமாவும் கண்கலங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதேபோல் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

அப்போது வீடுகளின்றி சாலையோரம் வசித்த 40 குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக் கொடுத்து ஆட்சியர் தனது சொந்த செலவில் டைல்ஸ் அமைத்துக் கொடுத்ததாகக் கூறி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

மேலும் நரிக்குறவர் இன பெண்கள் உருவாக்கிய பாசிமணி மாலையை ஆட்சியருக்கு அணிவித்து மகிழ்ந்தார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

Tags: Officials and public presented souvenirs to the Collectorஆட்சியர் உமா
ShareTweetSendShare
Previous Post

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Next Post

‘மாநாடு-2’ எடுக்கப்பட உள்ளதாக தகவல்!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies