கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரை மீட்ட போலீசாருக்கு பாராட்டு!
Oct 6, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரை மீட்ட போலீசாருக்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரைத் துரிதமாகச் செயல்பட்டு மயிலாடுதுறை போலீசார் மீட்டனர்.

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் மேலஆராயத்தெருவில் வசிக்கும் மணிகண்டன், சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

3 மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமிக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது மருத்துவச் செலவுக்காக மணிகண்டனிடம் வழங்கிய கடன் தொகையில் 10 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளார்.

ஆனால் மீதித் தொகையை வழங்க அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்காத பழனிச்சாமியின் உறவினர்கள் மணிகண்டனின் தந்தை நடராஜனைக் கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் கடத்தப்பட்ட நடராஜனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட  70 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: போலீசாருக்கு பாராட்டுPraise for the police who rescued an elderly man who was kidnapped in a dispute over a gift
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் : நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

Next Post

உத்தரபிரதேசம் : அதிவேகமாக திரும்பிய பேருந்துகள் – அச்சமடைந்த வாகன ஓட்டிகள்!

Related News

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies