ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த மாதம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச வெப்பநிலை என்றும் ஸ்பெயின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய வெப்ப அலையை ஐரோப்பியா எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.