செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு!
Aug 29, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

சிறிய வகை படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், டிரோன்களை கொண்டு சரக்கு கப்பல் மீது குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் பயணித்த 3 மாலுமிகள் உயிரிழந்தனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 3 பேர் உயிரிழப்புHouthi rebels attack Greek cargo ship in Red Sea - 3 deadகிரீஸ் நாட்டு சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் – தெற்கு ரயில்வே!

Next Post

கடலூர் : ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

Related News

சவுதி அரேபியா : வீட்டை சுற்றுலா தலமாக மாற்றிய இளம் பொறியாளர்!

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!

பிரேசில் : புயல் காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தின் மேற்கூரை!

மெக்சிகோ : தேவாலயத்திற்கு கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை!

லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்தியது கிராக்கர் பேரல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்!

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

நீலகிரி : சாலையில் சுற்றிய காட்டெருமை – வாகன ஓட்டிகள் அச்சம்!

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீலகிரி : பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை – கிராம மக்கள் புகார்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies