பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் NS 400 Z பைக்கை அறிமுகம் செய்தது.
இந்த மாடல் முந்தைய வேரியண்ட்களை காட்டிலும் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரெட்ரோ-ஃபிட் செய்யப்பட்ட அகலமான டயர், சின்டர்டு பிரேக் பேட் இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியச் சந்தையில் KTM டியூக், அபாச்சி RTR 310 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக NS 400 Z களமிறக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் எக்ஸ் ஷோரும் விலை 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.