அமெரிக்கா : சுரங்கப்பாதை இடிந்து விபத்து - 31 பேர் பத்திரமாக மீட்பு!
Jul 11, 2025, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 31 பேர் பத்திரமாக மீட்பு!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் வில்மிங்டன் பகுதியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.

அப்போது சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 31 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட மீட்டு படையினர் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 31 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Tags: சுரங்கப்பாதை இடிந்து விபத்துUSA: Tunnel collapse accident - 31 people rescued safely
ShareTweetSendShare
Previous Post

வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான சீனா!

Next Post

மாரீசன் படத்தின் FA FA பாடல் வைரல்!

Related News

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!

கவுதிமாலா : நடுங்க வைத்த நிலநடுக்கம் – சேதங்களை சரி செய்யும் பணி தீவிரம்!

ஜப்பான் : மீண்டும் வெடித்து சிதறிய சகுராஜிமா எரிமலை!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

மத்திய பிரதேசம் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம்!

திருப்பூர் மாநகராட்சி : அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

ஓமலூர் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்துவர்கள் விரட்டியடிப்பு!

மதுரை : தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்!

தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவம் : தடுப்பது குறித்து ஆலோசனை!

கோபி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies