அடிப்படை வசதிகளைச் செய்யாமல், வரியை மட்டும் மக்களிடம் இருந்து திமுக அரசு வசூலிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களைப் புறக்கணிக்கும் திமுக அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், அடிப்படை பணிகளைச் செய்வதில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதாகவும், தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் குப்பை முறையாக எடுப்பதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.