இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது.
லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில விநாடிகளிலேயே திடீரென அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.