உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்து நாட்காடியின் ஐந்தாவது மாதமான ஷ்ரவணம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஷ்ரவணம் மாத முதல் திங்கட்கிழமையை ஒட்டி ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.