ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!
Sep 6, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

பட்டல் பல்லியன் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் 8 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 யாத்ரீகர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்த 5 யாத்திரிகர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags: ஜம்மு-காஷ்மீர்Jammu and Kashmir: 5 Amarnath pilgrims injured in road accidentஅமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்
ShareTweetSendShare
Previous Post

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

Next Post

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

Related News

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

கணவன் – மனைவி இடையே சண்டையை கிளப்பிய ‘சமோசா’!

காசா : கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் ராணுவம் – சிதறி ஓடிய மக்கள்!

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!

கடும் வெப்பம், பருவம் தவறிய மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies