கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அருகே சென்றுகொண்டிருந்த ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது.
ரயில் பெட்டியிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கினர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுச் சரி பார்க்கப்பட்டது.