உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. தொடர்ந்து இரு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ரஷ்யா வேண்டுமென்றே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.