ஜம்மு-காஷ்மீர் : 9வது நாளாக நீடித்து வரும் ஆபரேஷன் அகால்!
Aug 9, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீர் : 9வது நாளாக நீடித்து வரும் ஆபரேஷன் அகால்!

2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் நடந்து வரும் ஆப்ரேஷன் அகால் நடவடிக்கையின் 9வது நாளில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அங்கே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, அகால் ஆப்ரேஷன் தொடங்கியது.

டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, துணை ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அகால் ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 9 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டுக்காகப் பணியாற்றிய துணிச்சலான வீரர்களான பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோர் வீரமரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags: Jammu and Kashmir: Operation Akal continues for 9th dayஆபரேஷன் அகால்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

Next Post

சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

Related News

விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு – ஏர் இந்தியா

இமாச்சலப்பிரதேசம் : பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!

தூத்துக்குடி : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர்தப்பிய ஓட்டுநர், உதவியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

திருச்சி : காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies