சீன நாட்டின் கன்சு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, யுஷோங் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில், சாலையில் பெருக்கெடுத்துச் சென்ற வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.