அணு ஆயுதம் ஏந்த தயாராக இருந்த இருநாடுகள் இடையே சமரசம் செய்து வைத்தேன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
Nov 17, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அணு ஆயுதம் ஏந்த தயாராக இருந்த இருநாடுகள் இடையே சமரசம் செய்து வைத்தேன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அலாஸ்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறினார்.

குறுகிய காலத்தில் 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும், 31 ஆண்டுகளாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ருவாண்டா-காங்கோ இடையேயான போரும் அதில் அடங்கும் என்றும் கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் 6 முதல் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறிய அவர், அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்த இருநாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்ததாகவும் மீண்டும் தெரிவித்தார்.

Tags: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்I brokered a compromise between two countries that were ready to wield nuclear weapons: US President Donald Trumpஅணு ஆயுதம்
ShareTweetSendShare
Previous Post

சேலம் : ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை!

Next Post

வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Related News

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies