இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தவாறு சுற்றுலாபயணிகள் திரளானோர் பொழுதைக் கழித்தும், புகைப்படம், வீடியோக்கள் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பீகாரில் வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகாரின் பூர்னியாவில் அதிகாலை 5 மணியளவில் ரயில்வே பூத் அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் 18 முதல் 25 வயது மதிக்கத் தக்க 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்துகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் காயமடைந்த இருவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.