செர்பியாவின் கோபாயோனிக் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள செர்பியாவின் கோபாவோனிக் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
மலைத்தொடர் பகுதியான கோபாவோனிக் நகரில் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் பனிப்பொழிவால் பார்க்கும் இடம் எல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
இந்தக் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.