அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?
Oct 21, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

Web Desk by Web Desk
Oct 21, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுக் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளதாகவும் இதன் காரணமாக அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் மேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழகம், கேரளா, புதுச்சேரி பகுதிகளில் 2 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த வானிலை ஆய்வு மையம் வங்கக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Tags: searain update"Chance of a storm forming in the Arabian Sea?
ShareTweetSendShare
Previous Post

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

Next Post

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

Related News

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

அமெரிக்கா – ஆஸ்திரேலியா இடையே ரூ.75000 கோடியில் ஒப்பந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies