ஆஸ்திரேலியாவின் ஆள் அரவமற்ற பரந்த நிலப்பரப்பில் திடீரென ஒரு மர்மப்பொருள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் இந்த மர்ம பொருளின் பின்னணி குறித்து அறிய பல பிரிவினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதன் மூலத்தைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.