கனமழை காரணமாகப் பூந்தமல்லி மேம்பாலம் மீண்டும் நீச்சல் குளம் போல் மாறியுள்ளது.
பூந்தமல்லி மேம்பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது.
நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.