டெல்லி : தொழில்நுட்ப கோளாறு - விமான சேவைகள் பாதிப்பு!
Nov 9, 2025, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாள்தோறும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags: Delhi: Technical glitch - Air services affectedவிமான சேவைகள் பாதிப்பு
ShareTweetSendShare
Previous Post

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

Next Post

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

Related News

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

ஒடிசா : பால்கனி இடிந்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

உத்தரப்பிரதேசத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வெடித்து விபத்து – பள்ளி மாணவன் பலி!

குஜராத் : நகைக்கடையில் மிளகாய் பொடியை தூவி திருட முயன்ற பெண்!

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

நாகை : வி.ஏ.ஓ கொலை வழக்கு – 2 திருநங்கைகள் கைது!

அமெரிக்கா கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies