பீகாரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!
Nov 10, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம், நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, கடந்த 6ம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் பீகார் வரலாற்றிலேயே முதல்முறையாக 65 புள்ளி பூஜ்ஜியம் 8 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் பீகாரிலேயே முகாமிட்டனர் என்றால் மிகையாகாது.

அதேபோல், இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்ததை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்து வருகிறது.

Tags: The 2nd phase of election campaigning in Bihar ended at 5 pm yesterdayதேர்தல் பிரசாரம் நிறைவுபீகாரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!
ShareTweetSendShare
Previous Post

ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் – அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

தொழுகைக்கு மட்டும் எப்படி அனுமதி? – பாஜக கேள்வி!

Related News

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

சபேஷின் மறைவு மிகுந்த வலியைத் தருகிறது : இசையமைப்பாளர் தேவா

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

இந்தியா – ரஷ்யா இடையே விரைவில் புதிய ஒப்பந்தம்!

NCERTயின் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies