குஜராத் மாநிலம் போர்பந்தரில் முப்படை சார்பில் திரிசூல் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
மாதவ்பூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்த பயற்சியின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும், சக்திவாய்ந்த அதிநவீன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.
எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், பிரத்யே வியூகங்களை எவ்வாறு வகுப்பது என்பது குறித்து ராணுவ வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டனர்.
முப்படைகளின் இந்த பயற்சியை லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நேரில் பார்வையிட்டார்.
















