அமெரிக்க தடைகள் வெனிசுலாவின் பொருளாதாரத்தை முடக்கி, பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியுள்ளன.
அமெரிக்கா, வெனிசுலா மீது மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
வெனிசுலாவில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கும் நோக்கத்திலேயே அமெரிக்கா இவ்வாறு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















