பொங்கல் பண்டிகை மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை
கோவிலில் உள்ள யானைக்கு உணவு அளித்து, பசுக்களுக்குத் தீவனம் வழங்கிய அமித்ஷா
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்து கூறினார்
















