அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்த அரசு தான் திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்
அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக -தேர்தல் நெருங்கும்போது திமுக நாடகங்களை அரங்கேற்றுவது வழக்கம்
அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்த அரசு தான் திமுக..பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்தது – 5 ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை
அரசு ஊழியர்களை திமுகவின் செயல்பாடு முற்றிலும் அதிருப்தியடைய செய்துள்ளது
















