சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்
இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல் விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு
இயக்குனர் சிபி சக்கரவர்த்தியோடு நடிக்கும் திரைப்படம் ஏப்ரலில் தொடங்கிறது
அனைவருக்கும் Entertainment படமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்!
















