பாஜக தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பாஜக தேசிய செயல்தலைவராக நிதின் நபின் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
















