நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்து தொடர்பாக ஆலய நிர்வாகம் விளக்கம் - பக்தர்கள் அதிருப்தி!
Mar 24, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்து தொடர்பாக ஆலய நிர்வாகம் விளக்கம் – பக்தர்கள் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நெல்லையப்பர் கோயிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. சபநாயகர் அப்பாவு பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கோயில் நிர்வாகம் சிசிடிவி காட்சியே வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. உணவு முடிந்ததால்தான் குழந்தைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளுக்கும், விளக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags: nellaiyappar templeSpeaker AppavuNarikurava children deniedtemple administration's explanation.
ShareTweetSendShare
Previous Post

மதுரவாயலில் இளைஞரை கத்தியால் குத்திய தவெக நிர்வாகியின் கணவர்!

Next Post

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies