Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Feb 15, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Manikandan by Manikandan
Feb 15, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் காலம் வரும் என்பது பலரின் அச்சம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏஐ அவ்வப்போது வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

அண்மையில் MJ Rathbun என்ற Al Bot Agent பிரபல Data Visualisation தளமான Matplotlib க்காக Code களை உருவாக்கி தந்துள்ளது.

ஆனால் ஏஐ உருவாக்கிய அந்த Code களை அதன் டெவலப்பரான ஸ்காட் ஷாம்பாக் சரியில்லை என கூறி நிராகரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, டெவலப்பரைத் ‘திறமையற்றவர்’ என தனது சொந்த Blog Post இல் விமர்சித்து அதை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது. மேலும் தனது Code களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை அந்த ஏஐ மிரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது.

Tags: Data VisualisationSoftware CodingAl Bot newsSOFTWAREMJ RathbunBlog PostAl BotMatplotlib
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

Next Post

புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் – எல்.முருகன்

Related News

கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட ஜெப்ரீ எப்ஸ்டீன்?

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம்!சுமார் 108 கி.மீ தூரத்தை, 5 மாதக் குழந்தையைச் சுமந்து சென்ற தம்பதி

தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை..!

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை!

வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு-தேடுதல் வேட்டையில் காவல்துறை!

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்ததால் அதிர்ச்சி

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் – எல்.முருகன்

Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

வங்கதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் வென்று அசத்தல்!

விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies