தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்
தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழக மக்களைக் காப்பதற்கான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஆட்சி அமைப்பது உறுதி – இபிஎஸ்
“கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்”
தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம் – எடப்பாடி பழனிசாமி
கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட NDA தலைவர்களுக்கு நன்றி – எடப்பாடி பழனிசாமி
















