அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்ததற்கு ஈரான் மறுப்பு
அமெரிக்காவுடன் நேரடியாகவோ, மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை
ஈரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு முழுமையான உத்தரவாதம் கிடைக்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை திறக்க வாய்ப்பில்லை
– ஈரான் திட்டவட்டம்
















