காரைக்கால் - பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்த திமுகவினர்!
Apr 8, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்கால் – பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்த திமுகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 8, 2026, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்து திமுகவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதியில் பாஜக சார்பில் மீனாட்சி சுந்தரம் போட்டியிடுகிறார். திருப்பட்டினம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர் பாஜக வேட்பாளர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டின் கதவை உடைத்தும், வெடியை பற்ற வைத்து வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை உடனடியாக விரட்டியடித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: firecrackersKARAIKALBJP CandidateMeenakshi SundaramThirupattinam constituencypondy assembely election
ShareTweetSendShare
Previous Post

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

Related News

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை உறுதி!

ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் – கே.பி.முனுசாமி

அவிநாசி – அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் – எல்.முருகன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்கால் – பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்த திமுகவினர்!

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

புதுச்சேரி, அசாம், கேரளம் தேர்தலுக்காக பிரச்சாரம் நிறைவு – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நிறைவு!

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies