அகமதாபாத் விமான விபத்து - Tamil Janam TV

Tag: அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து : இங்கிலாந்து குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதாக எழுந்த இங்கிலாந்தின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் பலியான 2 இங்கிலாந்து நாட்டவரின் உடல்களுக்குப் பதிலாகத் தவறான உடல் அவர்களது ...

அகமதாபாத் விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து புலனாய்வுப் பணியகத் தலைவர் ஜி.வி.ஜி. யுகந்தருக்கு, சிஆர்பிஎஃப் கமாண்டோக்களால் வழங்கப்படும் எக்ஸ் ...

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 12-ம் தேதி ...

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது  12 விமானப் பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட ...

அகமதாபாத் விமான விபத்து : கூடுதல் இழப்பீடு அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்குக் கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், விமான விபத்தில் பயணிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ...

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் என, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ...

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த ...

கண்ணப்பா பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

அகமதாபாத் விமான விபத்து காரணமாகக் கண்ணப்பா பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. தெலுங்கில் வரலாற்றுப் புதினத்தைத் தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. இதில், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ...