அஜித்குமார் கொலை - Tamil Janam TV

Tag: அஜித்குமார் கொலை

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

அஜித்குமார் கொலை வழக்கில் மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கில் 10-வது நாளாக சிபிஐ விசாரணை ...

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாகத் திருப்புவனம் காவல்நிலையத்தில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் ...

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் முதலில் விடுதி அருகே அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையின் வாகனம் அப்பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அஜித்குமார் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி ...

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...