அமர்நாத் யாத்திரை - Tamil Janam TV

Tag: அமர்நாத் யாத்திரை

3.77 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை முடித்துள்ளனர் – ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோரின் பேருந்துகளை, அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் சின்ஹா, அமர்நாத் ...

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ...

ஜம்மு-காஷ்மீர் : அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டு பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வெளிநாட்டுப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். கடந்த 3-ஆம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு ...

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை : போலீசார் தீவிர கண்காணிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் பக்தர்கள் ...

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்குப் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் ...

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியதையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து யாத்ரீகர்கள் பதிவு செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி ...