அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்திய விமானப்படைக்கான அதிநவீன போர் விமானங்களை விரைவாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. தேஜஸ் விமானங்களுக்கான இரண்டு எஞ்சின்களை முதற்கட்டமாக அமெரிக்கா ...