அரசு பள்ளி - Tamil Janam TV

Tag: அரசு பள்ளி

நெல்லை : அரசு பள்ளி வகுப்பறைக்குள் ஒழுகும் மழைநீர் – மாணவர்கள் கடும் அவதி!

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்குக் கடந்த 2001ஆம் ஆண்டுப் பள்ளி கட்டடம் கட்டப்பட்ட நிலையில், ...

திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியிருப்பதால் மாணவர்கள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தனியார்  சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்துக் ...

அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!

வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்துச் சுவர் இடிந்து விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி என்பவர்ச் ...

கிருஷ்ணகிரி : அரசு பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – மாணவர்கள் புகார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே  அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அனுமகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 34 மாணவர்கள் கல்வி ...

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

உதகை அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ...

கள்ளக்குறிச்சி : காலணி அணிந்த படி அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய எம். பி!

கள்ளக்குறிச்சியில் செயல்படும் அரசுப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர், காலணி அணிந்தபடி தேசியக் கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று ...

மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழித்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு!

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழிக்க வைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. தூத்துக்குடி ...