வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டம்!
தமிழக மக்களின் வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகம் ...