ஆட்சியரிடம் மக்கள் புகார் - Tamil Janam TV

Tag: ஆட்சியரிடம் மக்கள் புகார்

கோவை : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை – ஆட்சியரிடம் மக்கள் புகார்!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக ஆட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர். கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் பவன்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்கள் பகுதியில் ...