ஆந்திர மாநிலம் - Tamil Janam TV

Tag: ஆந்திர மாநிலம்

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் ...

விசாகப்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 200 மிமீ மழைப்பொழிவு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் 150 முதல் 200 மில்லிமீட்டர் ...

ஆந்திர விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரால் மக்கள் அவதி!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர், அருகில் உள்ள வீடுகளில் வெள்ளமாய் புகுந்து கொள்வதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மண் ...

திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் : தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்றதாகத் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காளஹஸ்தி ...

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெத்தாபுரத்தில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த காமேஸ்வரர், 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து ...

ஆந்திர மாநிலம் கூடூரில் கடத்தப்பட்ட 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள்!

ஆந்திர மாநிலம் கூடூரில் கடந்த 20 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ...

கார் மோதி விபத்து – இளைஞர் பலி!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபர் பலியானார். பீமவரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை இளைஞர்கள் ...