ஆனித் திருவிழா - Tamil Janam TV

Tag: ஆனித் திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

நெல்லையில் உள்ள உலகப்புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், பிரதான ...