ஆப்கானிஸ்தான் - Tamil Janam TV

Tag: ஆப்கானிஸ்தான்

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுடன் முழு இராஜதந்திர உறவுகளையும் மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ...

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்களை  தொடர் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல உயிர்களை  பலி கொண்டது. அந்தப் பாதிப்பில் இருந்து மக்கள் இதுவரை மீண்டு வந்ததாகத் ...

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டையே ...

ஆப்கானிஸ்தான் : கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆப்கானிஸ்தானில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. மேலும் ...