ஆலங்கட்டி மழை! - Tamil Janam TV

Tag: ஆலங்கட்டி மழை!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டா பகுதியில் ஆலங்கட்டி மழைப் பெய்தது. தொடர் மழையால் சூழல் ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில், ஆலங்கட்டி மழையால் கடுங்குளிர் நிலவியது. இதனால் மக்கள் வீட்டிலேயே ...

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை!

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை  பெய்தது. இதனால் கேப் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் பனிக்கட்டி படர்ந்ததுடன், குளிர்ந்த நீர்  சாலைகளில் பரவி ஓடியது. இது மேலும் மோசமான ...

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

மெக்சிகோவின் குவானாஜுவாடோவில் பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதி முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டது. குவானாஜுவாடோவில் உள்ள இராபுவாடோவில் சக்தி வாய்ந்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ...

ஸ்பெயின் : கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை!

ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முர்சியா நகரில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் ...

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மெக்சிகோவின் பியூப்லாவில் உள்ள இக்னாசியோ ரோமெரோ வர்காஸில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. ...

ருமேனியா : வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை!

ருமேனியாவில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த சூழலில், மெஹெடிண்டியில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. இதனால் வாகனங்கள், வீட்டின் கூரைகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. ...

வேலூர் : திடீரென கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழையால் மக்கள் குதூகலம்!

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ...

பாகிஸ்தான் : தரையை துளைத்தவாறு பெய்த ஆலங்கட்டி மழை!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திடீரென கோலிக் குண்டு அளவிற்கு ஆலங்கட்டி ...

கர்நாடகா மாநிலத்தில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை!

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி, கரடகி மற்றும் கனககிரி தாலுகாக்களில், பலத்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. ...