ஆஸ்கர் - Tamil Janam TV

Tag: ஆஸ்கர்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் தனக்கு ஆஸ்கர் விருதின் மீது ஆர்வமில்லை எனத் தெரிவித்துள்ளார். இவர் எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். 9 முறை அஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டென்ஸல் வாஷிங்டன், குளோரி, ட்ரெய்னிங் டே ...

ஆஸ்கர் விருதில் இந்தியப் படங்கள் புறக்கணிப்பு : தீபிகா படுகோனே வருத்தம்

இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்காததற்குப் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகி உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆஸ்கார் விருது வழங்காமல் புறக்கணித்து விட்டதாகவும், நமக்கு வரவேண்டிய ஆஸ்கர் விருதுகள் அபகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.