தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் பிரதமர்!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் ...